சாகல-ருவானுக்கு பெரிய பதவிகளை வழங்கிய ரணில், அகிலாவுக்கும் பெரிய பதவி!
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் அகிலவிராஜ் காரியவசம் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதியின் நிர்வாக விவகாரங்களுக்கான சிரேஷ்ட ஆலோசகராக அகிலவிராஜ் காரியவசம் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.