டொலர் அனுப்பினால், மின்சார வாகனம் கொண்டு வர அனுமதி.

வழமையான முறைகளில் வெளிநாட்டுப் பணத்தை இலங்கைக்கு அனுப்பும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வாகனம் இறக்குமதிக்கு வரிச் சலுகை வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
அதன்படி, இந்த நாட்டிற்கு அனுப்பப்படும் வெளிநாட்டு நாணயத்தின் அளவைப் பொறுத்து, அவர்கள் மின்சார வாகனத்தை கொண்டு வர அனுமதிக்கப்படுகிறார்கள்.