வெள்ளிப்பதக்கம் வென்ற யுபுன் அபேகோன்.

ஐக்கிய இராச்சியத்தின் பேர்மிங்கமில் இடம்பெற்று வரும் பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டியில் இலங்கை ஓட்ட வீரர் யுபுன் அபேகோன் 100 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளிப்பதக்கத்தை வென்று தேசத்துக்கு பெருமை சேர்த்துள்ளார்.