ரணில் – மைத்திரி இன்று சந்திப்பு.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று நடைபெறவுள்ளது.
சர்வகட்சி அரசு சம்பந்தமாக இதன்போது பேச்சு நடத்தப்படவுள்ளது.
தமது கட்சி சார்பில் ஜனாதிபதியிடம் 7 அம்சக் கோரிக்கை முன்வைக்கப்படும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.