லுனுகம்வெஹர துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் உயிரிழப்பு.
லுனுகம்வெஹர, புஞ்சி அப்புஜதுர பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அதன்படி 2 மாதங்களுக்குள் நடந்த 20 துப்பாக்கி சூடு சம்பவங்களில் 22 பேர் உயிரிழந்துள்ளனர்.