ரணில் ஜனாதிபதியாக வாக்களித்ததன் காரணத்தை சொன்ன விக்னேஸ்வரன் (Video)
![](https://cdn.ceylonmirror.net/tamil/wp-content/uploads/2022/08/c-v-vigneshwaran-750x375-1.jpg)
ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்த போதிருந்தே தொடர்ந்து சந்தித்து கலந்துரையாடி வந்தோம், எமக்கு என்ன கிடைக்கும் என கலந்தாலோசித்த பின்தான் அவரை ஜனாதிபதியாக்க வாக்களித்தோம் என விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
சிறையிலிருப்போரை விடுதலை செய்யச் சொன்னதாக அவர் மேலும் தெரிவித்தார்.