இந்தியாவுக்கு தங்கப் பதக்கம் வென்று கொடுத்த நிகாத் ஜரீன்.

22 ஆவது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவுக்கு தங்கப் பதக்கம் வென்று கொடுத்த நிகாத் ஜரீன்.
விளையாட்டுப் போட்டிகளின் நிறைவு விழாவில்
இந்தியாவின் தேசியக் கொடியை ஏந்திச் சென்ற இருவர்களில் இவரும் ஒருவராவார்.