வேறொரு நாட்டில் நிரந்தர புகலிடம் கோர கோட்டா தயாராகிறாரா?

கோட்டாபய ராஜபக்ச வேறொரு நாட்டில் நிரந்தர பாதுகாப்பை பெறுவதற்காக தாய்லாந்தில் தற்காலிகமாக தங்கியிருப்பார் என தாய்லாந்து பிரதமர் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான் இதனை அந்நாட்டு ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.