சீன உளவு கப்பல் இலங்கை கடல் பரப்பில் ! நாளை காலைக்குள் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில்!

யுவான் வாங் 5 ஆய்வுக் கப்பல் இன்று (15) உத்தியோகபூர்வமாக இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசித்தது.
நாளை (16) காலை 7:30க்கு அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வந்து சேரும் என்றும், எரிபொருள் நிரப்புதல் உள்ளிட்ட சேவைகளுக்காக ஏழு நாட்களுக்கு அங்கேயே தங்கி இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.