உசைன் போல்டுக்கு கொரோனா

உலகின் மின்னல் வேக வீரரும் ஏழு முறை உலக ஒலும்பிக்கில் தங்கம் வென்றவருமான உசைன் போல்ட்டுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
34வது பிறந்த தினத்தை கடந்த 21ம் திகதி கொரோனா விதிகளை மீீறி கொண்டாடியதை தொடர்ந்தே இவ்வாறு அவருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தற்பாேது உசைன் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.