வசந்த முதலிகே மற்றும் இருவருக்கு பாதுகாப்பு அமைச்சர் வழங்கிய உத்தரவு.
பல்கலைக்கழகங்களுக்கிடையிலான மாணவர் அமைப்பின் அழைப்பாளர் வசந்த முதலிகே மற்றும் இருவரை 90 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு பாதுகாப்பு அமைச்சர் உரிய விளக்கமறியலை பிறப்பித்துள்ளார்.
கடந்த வியாழன் அன்று, பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியம் கொழும்பில் நடத்திய ஆர்ப்பாட்ட பேரணியின் பின்னர், அப்போது பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த வசந்த முதலிகேவை பொலிஸார் கைது செய்தனர்.