யாழிலும் பண்டார வன்னியன் நினைவு தினம் அனுஸ்டிப்பு

வன்னி இராட்சியத்தின் இறுதி மன்னனான மாவீரன் பண்டாரவன்னியனின் 217வது நினைவு தினம் இன்று (25) யாழ்பாணத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.
யாழ் மணிக்கூண்டுக் கோபுரம் வட்டவளைவில் அமைந்துள்ள பண்டார வன்னியன் சிலைக்கு மாலை அணிவித்து மலரஞ்சலி செழுத்தப்பட்டது.