பாடசாலை மாணவர்களுக்கு அமெரிக்கா 3,000 மெட்ரிக் தொன் உணவு நன்கொடை.

இலங்கையில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு உணவு அளிப்பதற்காக 3,000 மெட்ரிக் தொன் உணவினை நன்கொடையாக அமெரிக்கா வழங்கியுள்ளது.
பாடசாலை மாணவர்களுக்கு போசாக்கினை வழங்குவதற்காக அமெரிக்க விவசாயத் திணைக்களத்தின் ஊடாக இந்த நன்கொடை வழங்கப்பட்டுள்ளது.