கட்டைக்காடு கிராமத்தில் மூன்று வாடிகள் தீயில் எரிந்து நாசமாகின.

வடமராட்சி கிழக்கின் கட்டைக்காடு கிராமத்தில் மூன்று வாடிகள் தீயில் எரிந்து நாசமாகின.
வாடிகளில் இருந்த மூன்று கோடி ரூபா பெறுமதியான வலைகள் எரிந்து நாசமாகியுள்ளன முற்பகை காரணமாக தீவைப்பு சம்பவம் இடம்பெற்றிருக்கலாமென பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.