குடிநீர் மற்றும் கழிவுநீர் கட்டண வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
குடிநீர் மற்றும் கழிவுநீர் கட்டணத்தை திருத்தியமைத்து வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த கட்டண திருத்தம் 2022 செப்டெம்பர் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் என வர்த்தமானி அறிவித்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.