பஸில் வெளிநாடு செல்ல உயர்நீதிமன்றம் அனுமதி.

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்குப் பொறுப்புக்கூறும் வழக்கில் சிக்கியுள்ள முன்னாள் நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவுக்கு வெளிநாடு செல்ல உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
எதிர்வரும் 2023ஆம் ஆண்டு ஜனவரி 15ஆம் திகதி வரையான காலப்பகுதியினுள் வெளிநாடு சென்று வர உயர்நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது.