கைதான அரகலயவினரை விடுவிக்க கோரி மீண்டும் கொழும்பில் போராட்டம்!

பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் சிறையில் சிறையில் உள்ள வசந்த முதலிகே உட்பட அனைவரையும் விடுதலை செய்யக் கோரி எதிர்வரும் 8ஆம் திகதி கொழும்பில் எதிர்ப்புப் போராட்டம் ஒன்றை நடத்த பௌத்த பிக்கு அணியினரால் திட்டமிடப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான பிக்ஷு பலமண்டலவினால் இந்த போராட்டம் நடத்தப்படவுள்ளது.