பிள்ளையான் கட்சியின் மாநாட்டில் பிரதம அதிதியாக நாமல் பங்கேற்பு.

நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தேசிய மாநாடு நேற்றையதினம் மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில், முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ச பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.