அமிர்தலிங்கங்கத்தின் பிறந்ததின நினைவுகூறல்

இலங்கையின் முதலாவது தமிழ் எதிர்க்கட்சித் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் 93ஆவது பிறந்தநாள் நினைவு நிகழ்வு இன்று இடம்பெற்றது.
வலிகாமம் மேற்கு பிரதேச சபைக்கு முன்னாள் உள்ள அவரது உருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செழுத்தப்பட்டது.