பொன் சிவகுமாரனின் ஜனன தினம்

தமிழ் தேசியக் கட்சியின் ஏற்பாட்டில் முதல் தற்கொடையாளி பொன்.சிவகுமாரனின் ஜனன தினம் இன்று நினைவுகூறப்பட்டது.
உரும்பிராயில் அமைந்துள்ள பொன். சிவகுமரனின் உருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செழுத்தப்பட்டது
தமிழ் தேசியக் கட்சியின் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் கட்சி பிரமுகர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.