இளவரசர் சார்லஸ் இங்கிலாந்து மன்னராக பதவியேற்றார்

ராணி எலிசபெத்தின் மறைவுக்குப் பிறகு இளவரசர் சார்லஸ் இங்கிலாந்து மன்னராக பதவியேற்றார்
73 வயதான இளவரசர் சார்லஸ் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா, கனடா மற்றும் நியூசிலாந்து உள்ளிட்ட 14 நாடுகளின் மன்னராக இருப்பார்.