லஹிரு வீரசேகர பொலிஸாரால் கைது (Video)

போராட்ட செயற்பாட்டாளர் லஹிரு வீரசேகர பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் 30ஆம் திகதி மருதானையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளின் போதே அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.