ஜெனிவாவில் அரசுக்கு எதிராக நுவன் போபகே மற்றும் காவிந்த ஜயவர்தன பேச்சு! (Video)

இன்று ஜெனிவா உச்சி மாநாட்டில் போராட்டக்காரர்களுக்கு சட்ட ஆதரவை வழங்கும் சட்டத்தரணி நுவன் போபகே அவர்கள் உரையாற்றினார்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் வசந்த முதலி உள்ளிட்ட குழுவினர் எவ்வாறு கைது செய்யப்பட்டனர் என்பதை அவர் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு எடுத்துரைத்தார்.
இன்று ஆரம்பமான ஜெனிவா மனித உரிமைகள் கூட்டத்தில் கலந்து கொண்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களும் கருத்து வெளியிட்டிருந்தனர்.
பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்த கருத்து …..