மாபெரும் உதைபந்தாட்ட போட்டி.

இளவாலை மெய்கண்டான் மகாவித்தியாலத்தின் நூற்றாண்டுவிழாவினை முன்னிட்டு பழையமாணவர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் மாபெரும் உதைபந்தாட்டப் போட்டியானது ஞாயிற்றுக்கிழமை (18-09-2022) முதல் ஆரம்பமாகவுள்ளது!
யாழ்மாவட்ட ரீதியில் 16 அணிகள்மோதும் இவ் உதைபந்தாட்ட தொடரானது வலிகாமம் லீக்கின் அனுமதியுடன் இடம்பெறவுள்ளது! அணிக்கு 7பேர் மோதும் இவ் உதைபந்தாட்ட தொடரின் ஆரம்ப நிகவு ஞாயிறு மாலை 3.30 மணிக்கு இளவாலை மெய்கண்டான் மகாவித்தியாலய மைதானத்தில் இடம்பெறவுள்ளது!
நாளைய ஆட்டம்
1ம் ஆட்டம்:
நவஜீவன் அணி எதிர் விக்னேஸ்வரா
2ம் ஆட்டம்:
பருத்திதுறை விண்மீன் எதிர் கீரிமலை சிவானந்தா