30 ஆண்டுகளுக்குப் பிறகு திருகோணமலையிலிருந்து இல்மனைட் ஏற்றுமதி.

இலங்கையிலிருந்து ஒரு தொகை இல்மனைட் , திருகோணமலை துறைமுகத்தில் இருந்து சீனாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை துறைமுக அதிகாரசபை தெரிவித்துள்ளது.
திருகோணமலை துறைமுகத்தில் இருந்து சுமார் 30 வருடங்களின் பின்னர் இவ்வாறானதொரு ஏற்றுமதி, கப்பல் மூலம் மேற்கொள்ளப்படுவதாக அதிகார சபை தெரிவித்துள்ளது.