ரணிலின் புதிய வர்த்தமானி! பல முக்கிய பகுதிகள் உயர் பாதுகாப்பு வலயங்கள்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று (22) இரவு மற்றுமொரு புதிய வர்த்தமானி அறிவித்தலில் கையெழுத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வர்த்தமானி அறிவித்தல் அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் எனவும், புதிய அதியுயர் பாதுகாப்பு வலயங்களில் ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை, அலரி மாளிகை , பிரதமர் அலுவலகம் உள்ளிட்டவை உள்ளடங்குவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.