களணிப் பல்கலைக்கழகத்திற்கும் துணைவேந்தர் நியமனம்

களனிப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக பேராசிரியர் நிலாந்தி டீ சில்வா தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
இன்றைய தினம் யாழ்பாணப் பல்கலைக்கழகம் மற்றும் களனிப் பல்கலைக்கழகத்திற்கு புதிய துணைவேந்தர் நியமனங்கள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கதது