துணைவேந்தர் கடைமையை பொறுப்பேற்றார் பேராசிரியர் சிறிசற்குணராஜா

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக தெரிவுசெய்யப்பட்ட சிரேஷ்ட பேராசிரியர் சிவக்கொழுந்து சிறிசற்குணராஜா இன்று 28 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை மிக எளிமையாகத் தனது தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.