சிறைச்சாலை சமையல் பாத்திரத்துள் விழுந்த கைதி மரணம் (வீடியோ)

இறைச்சி சமையல் செய்யும் பெரியபாத்திரத்துக்குள் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
பிரேம் எனும் பெயரையுடைய தங்கோவிட்ட பகுதி சிறை கைதியே இப்படி கறிச் சட்டிக்குள் விழுந்து இறந்துள்ளதாக கூறப்படுகிறது.
இது தொடர்பான விசேட காணொளி ஒன்று திரு ரஞ்சன் ராமநாயக்கவினால் சமூக ஊடக வலையமைப்பிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.