காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டம்

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தினத்தை முன்னிட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் மாபெரும் கவணயீர்ப்புப் போராட்டம் வடமாகாணம் தழுவிய ரீதியில் யாழில் இடம்பெற்றது.
இன்று காலை 10 மணியளவில் யாழ் பேருந்து நிலையத்திற்கு முன்னால் ஆரம்பமான இவ் கவணயீர்புப் பேரணி வைத்தியசாலை வீதியூடாக கண்டி வீதியை வந்தடைந்து யாழ் மாவட்டச் செயலகத்தில் நிறைவுற்றது.