அலி சப்ரி கண்டி கட்டுக்கலைப் பள்ளி வாசல் வளாகத்தில் ..

நீதி அமைச்சர் அலி சப்ரி கண்டி கட்டுக்கலைப் பள்ளி வாசல் வளாகத்தில் அமைந்துள்ள ஒருமைப்பாட்டுக்கான நிலையத்தைப் பார்வையிடுவதற்காக வருகை தந்த போது கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் தியதவன நிலமயின் செயலாளர், பள்ளிவாசலின் தலைவரும், பாக்கிஸ்தான் நாட்டு வதிவிடப் பிரதிநிதியாக அப்சல் மரைக்கார், கண்டி மாவட்ட ஜம்மிய்யதுல் உலமா சபைத் தலைவர் மௌலவி எச். உமர்தீன், கண்டி மாவட்ட பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் தலைவர் கே. ஆர். சித்தீக் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டதை படங்களில் இங்கு காணலாம்


இக்பால் அலி
30-.8-2020

Leave A Reply

Your email address will not be published.