நீர்கொழும்பில் துப்பாக்கிச்சூடு! – இளைஞர் சாவு.

நீர்கொழும்பில் சற்றுமுன்னர் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
நீர்கொழும்பு, ஆண்டியம்பலம் பகுதியிலேயே இந்தத் துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது.
இந்தச் சம்பவத்தில் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைளை மேற்கொண்டு வருகின்றனர்.