நாடாளுமன்றத்தில் குடியுரிமை இல்லாத இருவர்? (காணொளி)

நாடாளுமன்றத்தில் எந்தவொரு குடியுரிமையும் இல்லாத இருவர் இருப்பதாக முன்னாள் அமைச்சர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இரட்டைக் குடியுரிமை கொண்ட சுமார் 10 பேர் இருப்பதாக அவர் செய்தியாளர் சந்திப்பில் மேலும் தெரிவித்துள்ளார்.