ஐக்கிய மக்கள் சக்தியின் இளம் தொழில் வல்லுநர்களின் சங்க அங்குரார்ப்பண நிகழ்வு!

ஐக்கிய மக்கள் சக்தியின் இளம் தொழில் வல்லுநர்களின் சங்க அங்குரார்ப்பண நிகழ்வு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸ தலைமையில் கொழும்பில் நடைபெற்றது.
இளம் தொழில் வல்லுநர்கள் சங்கத்தின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணாவால் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்தத் திறந்த கலந்துரையாடல் அமர்வில் எதிர்க்கட்சித் தலைவருக்கு மேலதிகமாக நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா மற்றும் சமூக ஆய்வாளரும் எழுத்தாளருமான திருமதி சாரா கபீர் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.