சின்ன வெங்காயத்தின் 10 மருத்துவ பயன்கள்!
சின்ன வெங்காயம் உடலுக்கு மிகவும் நல்லது .சின்ன வெங்காயத்தில் கால்சியம் , மினரல் ,வைட்டமின் ,ஐயன் ,பொட்டாசியம் ,பாஸ்போரோஸ் இது போன்ற சத்துகள் உள்ளது .பெரிய வெங்காயத்தை விட சின்ன வெங்காயத்தில் அதிக சத்து உள்ளது .
ஆனால் நாம் பெரிய வெங்காயத்தை உரிப்பது எளிமை என்று பெரிய வெங்காயத்தை பயன் படுத்துகிறோம் ,சின்ன வெங்காயத்தில் மட்டுமே அதிக அளவு சத்து உள்ளது .இதில் சின்ன வெங்காயத்தை பச்சையாக சாப்பிட்டால் முழுமையான சத்து கிடைக்கும்.
இதனால் தினமும் ஒரு சின்ன வெங்காயத்தை சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள இரத்த குழாயில் அடைக்கும் கொழுப்பை கரைத்து இதய நோய் வராமல் தடுக்கும்.
சின்ன வெங்காயத்தின் 10 மருத்துவ பயன்கள்
யுரிக் அமிலம் அதிகமாக நம்முடைய சிறுநீரக பையில் சேர்வதால் தான் கற்கள் உருவாகிறது ,இதற்கு தினமும் சின்ன வெங்காயம் சாப்பிட்டால் கற்கள் கரைந்து ஓடிவிடும்.
வயது ஆக ஆக மூட்டு வலி வரும் இதற்கு சின்ன வெங்காயம் நல்ல மருந்து ,இரவு உறங்குவதற்கு முன் சின்ன வெங்காயம் சாப்பிட்டு வந்தால் இருமல் ,சலி ,நுரை ஈரலில் அடைப்பு ,மூக்கடைப்பு போன்ற பிரச்னை தீரும்.
பல் வலி ,பல் ஈறில் வீக்கம் இருப்பவர்கள் சின்ன வெங்காயம் மெல்லலாம் ,இதனால் வாய் தூறு நாற்றம் வராது .இரவு உறங்குவதற்கு முன் சின்ன வெங்காயம் எடுத்து கொண்டால் நரம்பு தளர்ச்சி வராது ,உடலும் பலம் பெரும்.
இரவு தூக்கம் வர வில்லை என்று கூறுபவர்கள் சின்ன வெங்காயத்தை மென்று இளசுடான தண்ணீரை குடித்தால் இரவு நன்றாக தூக்கம் வரும்.
சின்ன வெங்காயத்தை சாப்பிட்டால் உடலில் உள்ள கொழுப்பை குறைத்து உடல் எடையை குறைக்கும்.
செரிமானம் ,வயிற்று பிரச்னை குணமாகும்,நோய் எதிர்ப்பு சக்தி கூடுவதற்கு சின்ன வெங்காயம் எடுத்து கொள்ளலாம்.
சிலர்க்கு மூக்கில் இருந்து இரத்தம் வருகிறது என்றால் சின்ன வெங்காயத்தின் சாறை மூக்கில் தினமும் 2 சொட்டு விடுவதனால் சீக்கிரமாக குணமாகும்.
இதனுடன் காது வலி தொடர்ச்சியாக இருப்பவரும் 2 சொட்டு விடுவதனால் குணமாகும் .சின்ன வெங்காயத்தை தேனுடன் கலந்து சாப்பிட்டால் மூலம் சமந்தமான பிரச்னை குணமாகும்.
சின்ன வெங்காயத்தை வேகவைத்து சாப்பிடுவதை விட பச்சையாக சாப்பிட்டால் சீக்கிரமாக நல்ல பயன் கிடைக்கும்.