வடக்கில் கொண்டாடப்பட்ட தமிழ் செல்வனின் நினைவு நிகழ்வு (புகைப்படங்கள்)

தமிழீழ அரசியற்துறைப் பொறுப்பாளர் தமிழ் செல்வன் காலமடைந்து 15 ஆண்டுகள் ஆகின்றன.
அவரது 15வது நினைவு தினத்தை முன்னிட்டு வடக்கில் நினைவேந்தல் நிகழ்வு ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
இதில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் கலந்துகொண்டுள்ளார்.