பஸ்சை செலுத்திய 14 வயது பள்ளி மாணவர் (Photo & Video)

14 வயது பள்ளி மாணவர் ஒருவர் பஸ் ஒன்றை ஓட்டும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
பாடசாலையின் வருடாந்த கல்விப் பயணமொன்றில் கலந்து கொண்ட போதே இப்பாடசாலை மாணவர் நுவரெலியா பிரதேசத்தில் பஸ்சை செலுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
தென் மாகாணத்தில் இருந்து நுவரெலியா பகுதிக்கு வந்த பஸ் ஒன்று இவ்வாறு இயக்கப்பட்டுள்ளது.