றோயல் கல்லூரிக்கு புதிய அதிபர் நியமனம்

கொழும்பு றோயல் கல்லூரியின் அதிபராக அத்துல விஜயவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் இதற்கு முன்னர் பல கல்லூரிகளில் அதிபராக பணியாற்றியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.