ஆர்ப்பாட்ட களத்தில் நின்ற ராப்பர் ஷிராஸ் யூன்ஸ் மரணம்
![](https://cdn.ceylonmirror.net/tamil/wp-content/uploads/2022/04/Untitled-1.png)
கொழும்பில் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது ராப்பர் ஷிராஸ் யூன்ஸ் அவர்கள் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.
அவர் ஆர்ப்பாட்ட களத்தில் ஒரு பாடலைப் பாடி முடித்த சிறிது நேரத்தில், இயலாத நிலைக்கு தள்ளப்பட்டு , ஆம்புலன்ஸ் மூலம் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.